Wednesday, April 22, 2020

கல்முனை நிதாஉல் பிர் சமூக சேவை அமைப்பின் இரண்டாம் கட்ட கொவிட்-19 உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு

(  ஏ.பி.எம்.அஸ்ஹர் )
கல்முனை நிதாஉல் பிர் சமூக சேவை அமைப்பின் இரண்டாம் கட்ட கொவிட்-19 உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று ( 22 )இடம் பெற்றது.
அமைப்பின் சாய்ந்தமருது அலுவலகத்தில் தலைவர் அல்ஹாஜ்.இஸட்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில்,  நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தெரிவு   செய்யப்பட்ட 400 வறிய குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் முதற்கட்டம் அண்மையில் இடம் பெற்ற போது 1000 பேருக்கான உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment