Wednesday, February 5, 2020

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியால சுதந்திர தின விழா

( நற்பிட்டிமுனை நிருபர்)

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் 72 வது தேசிய சுதந்திர தின விழா கல்லூரி அதிபர் வீ.எம். ஸம்ஸம் தலைமையில்நடை பெற்றது.
நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஸீ.எம். முபீத், கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் ஸீ.எம்.ஹலீம்  , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள்பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்

No comments:

Post a Comment