Saturday, February 22, 2020

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிபழைய மாணவர்களான 1998 இல் க.பொ.த. சாதாரண தரத்திலும் 2001 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பிரிவிலும் கல்வி பயின்ற CLASSICAL 01 TEAM குழுவினர் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை அன்பளிப்பு



( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பிரமாண்டமான  இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பழைய மாணவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
அந்த வகையில் கல்லூரியின் பழைய மாணவர்களான 1998 இல் க.பொ.த. சாதாரண தரத்திலும் 2001 ஆம் ஆண்டு  க.பொ.த.உயர்தரப் பிரிவிலும் கல்வி பயின்ற CLASSICAL  01 TEAM  குழுவினர் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களிடம் ஒரு இலட்சம்  ரூபாய்க்கான காசோலையினை அண்மையில் வழங்கி வைத்தனர்


No comments:

Post a Comment