Wednesday, February 5, 2020

களுதாவளை 04 ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்



( களுதாவளை நிருபர்)

இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை விழா மற்றும் சிரமதான நிகழ்வானது களுதாவளை 04  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர் , கிராம மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment