( நமது நிருபர்கள்)
அக்கரைப்பற்று
'KINGS'PO' விளையாட்டுக்
கழக வீரர்களின் கௌரவிப்பும், அவர்களுடான கலந்துரையாடலும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம்
தலைமையில் அக்கரைப்பற்று
கடற்கரையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற
உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , கல்முனை மாநகரசபை உறுபபினர் றஹ்மத் மன்சூர் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment