Saturday, March 9, 2019

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள முன்னணி விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு



( நமது நிருபர்கள்)

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள முன்னணி விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


No comments:

Post a Comment