Saturday, March 9, 2019

சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு பொத்துவில் அருகம்ப பிரதேசத்தில் இடம்பெற்றது.



( நமது நிருபர்கள்)

சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்திருந்த  சர்வதேச மகளிர் தின நிகழ்வு மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹ்பர் தலைமையில் பொத்துவில் அருகம்ப பிரதேசத்தில் இடம்பெற்றது.


No comments:

Post a Comment