மூதூர் நொக்ஸ் வீதி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.
( நமது நிருபர்கள்)
மிக நீண்டகாலமாக பொது மக்களின்
போக்கு வரத்துக்கு தேவையாக காணப்பட்ட மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் 1 கோடி 10 இலட்சம்
செலவில் காபட் வீதியாக அமைக்கப்பட்ட மூதூர் நொக்ஸ் வீதி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால்
திறந்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment