( நமது நிருபர்கள்)
ஐக்கிய
தேசியக் கட்சியை பலப்படுத்தும் சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் இன்று பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தலைமையில் பானந்துறையில் ஆரம்பமானது.
இந்த
வேலைத்திட்டம் இன்றைய தினம் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கட்சி கிளைகள் மறுசீரமைத்தல், புதிய அங்கத்துவர்களை இணைத்துக் கொள்ளல்,மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வினை பெற்றுக்கொடுத்தல் போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஐ.தே.க.பொதுச்செயலாளர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment