Saturday, March 9, 2019

அட்டாளைச்சேனை, கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியில் குவைத் நாட்டு நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழாவும், 9ஆவது பட்டமளிப்பு விழாவும்



( நமது நிருபர்கள்)

அட்டாளைச்சேனை, கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியில் குவைத் நாட்டு நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழாவும், 9ஆவது பட்டமளிப்பு விழாவும் இன்று (09) கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


No comments:

Post a Comment