( நமது நிருபர்கள்)
ஏறாவூர் சதாம்ஹுஸைன்
பைஸானுல் மதீனா அரபி.கல்லூரியின் அல்ஆலிம் கௌரவிப்பு விழா மற்றும் 07வது தலைப்பாகை
சூட்டு விழா கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது.
சங்கைமிகு
ஷெய்யித்மார்கள் மற்றும் உலமாக்கள் அதீதிகள் என பலர் கலந்து சிறப்பித்தார்கள் .
No comments:
Post a Comment