Saturday, February 23, 2019

சாய்ந்தமருது பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான இலவச மின்சார வசதி பெற்று கொடுக்கும் நிகழ்வு



சாய்ந்தமருதில் இலங்கை மின்சார சபையால் வழங்கப்படும் மின் இணைப்பை பெற  வசதியில்லாமல் இருக்கின்ற குடும்பங்களுக்கு மின்சார இணைப்புக்களை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய  அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் கௌரவ றிசாட் பதுறுதீன் அவர்களின் வழிகாட்டலில் வீட்டு உரிமையாளர்களுக்கான மின்சார இணைப்புக்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று சாய்ந்தமருதிலுள்ள தனது உத்தியோகபுர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.


No comments:

Post a Comment