நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை வழங்குவதற்காக
நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை வழங்குவதற்காக காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில்விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான காணிக் கச்சேரி நேர்முகத் தேர்வுகாரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி காணி ஆணையாளர்களான திருமதி.தக்சிலா குணரத்ன ,இ ஜனாபா. இப்திகார் பானு , அம்பாறை மாவட்ட காணி உத்தியோகத்தர் கே.எல்.எம். முஸம்மில் மற்றும் பிரதேச செயலகஉத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment