சாய்ந்தமருது
முஹம்மதிய்யா கலை மன்றத்தின்
32 வது வருட நிறைவும், பாரம்பரிய கலைகளின் அரங்கேற்ற விழாவும் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலத்தின் கேட்போர்கூடத்தில் கடந்த
சனிக்கிழமை நடைபெற்றது.
முஹம்மதியா
கலைமன்றத்தின் தலைவர்
எம்.ஐ. அலாவுதீன் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வுக்கு அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.
சலீம் பிரதம அதிதியாகவும், இலங்கை மின்சாரா சபையின் கல்முனை பிராந்திய மின்பொறியியளாலர் எம்.ஆர்.எம். பர்ஹான், மாவட்ட கலாச்சார உத்தியோத்தர் சி.எம். றிம்ஸான்,
பிரதேச கலாச்சார உத்தியோத்தர் ஏ எச்.. சபீக்கா
, சாய்ந்தமருது பெமிலிசொயிஸ்
முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்
பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள்
, பாடசாலை அதிபர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
விழாவின்
இறுதியில் கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்
சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..
No comments:
Post a Comment