சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா
கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின
விழா
இன்று
கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆங்கில
ஆசிரியர் ஏ.எச்.அல் - ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது
கல்லூரி அதிபர்
எம்.ஏ.அஸ்வர் பிரதம
அதிதியாகவும் கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி சிரேஸ்ட ஆசிரியரும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் ஆணையானருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர்
கௌரவ
அதிதியாகவும் கலந்து
கொண்ட
மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் பங்கேற்ற வினோத
விளையாட்டு நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகள் என்பன
இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு கல்வியுட்டிய ஆசிரியர்கள் மாணவர்களால் பரிசி
வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.