Thursday, August 20, 2015

உறவுக்கோர்முகவரி...! நான்...! - கல்முனை கலீல்

உறவுக்கோர்முகவரி...!
நான்...!
கடந்தகாலத்தை..
திரும்பிப்பார்க்கிறேன்..!
மதீனப்பூமி..
வாழவழிதேடும்உள்ளங்களுக்கு..
வழிசொல்லித்தந்தது...
சுமையானுள்ளம்..
கனமாக்கனத்தபோது..
சுகமானவாழ்க்கையை...
மிகவும்இதமாக..
தந்தவர்கள்இருவர்...!
மரூதூரில்மரமாகநின்று..
மறுஊரில்வேராகோடி...
தான்பெறாபிள்ளையைதாங்கி..
தன்பிள்ளையைவெண்று...
மதினிக்குவரம்தேடிக்கொடுத்து...
வரவுக்காய்காத்திருந்து...
கொடிபடரகொலுகொம்பாயிருந்த..
அருமைஉள்ளங்களிரண்டு...
ஆசியாவும்காசீமும்என்பேன்..!!!
வீடொன்றுஇல்லாதபோதும்..
விழித்திருந்துஎன்உறவை...
வரவேற்றுப்பேசும்போதும்...
சுழிக்காதமுகம்கொண்டு..
பேசியதை...
மடல்எழுதும்என்தந்தை....
கூறும்போது...
மரம்முழைக்காதபாலையில்..
மனதில்முழைத்ததுஎத்தனை...
மரங்களும்..!
விரிந்துமணம்பரப்பியது..
எத்தனைபூக்கள்...!!!
உம்ராக்காய்வந்தபோது..
என்னுள்ளம்மட்டும்ஸம்ஸமில்..
கலந்துகரைந்துபோனது...!
குடில்வீட்டில்இருக்கும்போது..
நான்கேட்டதுஆக்களில்..
நிறைவேறிப்போனதுஇதுவுமொன்று..!
இடையிடையே..
மனதிலேவருடல்தோன்றும்...
மதினிமார்பிள்ளைகளை..
நினைக்கும்போது...
ரைஷானாமகள்வந்துநிலையோரம்..
நிற்பதுவும்..
ரய்ஹானும்..இர்பானும்..
சண்டைபோடுவதும்...
சின்ரயாகாக்காடவயிற்றிலமர்ந்து..
ரிப்னாஸ்மகன்..
உருட்டியரேடியோபெட்டிஎங்கே..?
உருண்டோடி..
முப்பதுஆண்டுகளாகியும்...
உருள்கிறதுஎன்மனது..
முதல்புள்ளியைநோக்கிசுழல்கிறது..!
தனசீல்மகனாரு..
வக்கில்மீனைப்போட்டு...
கொக்குப்போல்காத்திருப்பார்..
சாச்சாவோடகுளிக்க..
ரிப்னாஸ்வந்தால்...
எள்ளாளனும்..விஜயனுமாய்..
இருநாட்டுசண்டைமூளும்...
அதுகேட்டுகதவோரம்...
ஆசியாம்மாகுரல்கொடுப்பா...!
பழசுகள்எப்பவுமேசுகம்தான்..
பழகப்பழக...
வயதாக.வயசாகெல்லாமே..
வழுக்கிவிழுந்ததுகூட..
வலிக்கும்எங்கள்மனங்களுக்கு...!
கடந்தகாலத்தைகிள்ளிவிட்டேன்..
வலிக்குதாஎன்மக்களுக்கு...!!!
எனக்கெனவிலாசம்..
கொடுத்தென்சகலன்மதினி..
நல்சிறப்போடு..
என்றுமேவாழவேண்டும்...!
என்மருமக்களாய்வந்தமூபேரும்..
அன்வர்.ஜலீல்.ஜெமீல்..
அல்லாஹ்வின்அருள்கொண்டு..
எக்குறையுமின்றி..
இவ்வையகத்தில்வாளவேண்டும்...!!!
நிலையானபாசம்..
நிழலாகதொடரும்என்றும்...!!!
கருவாக்கம்.
பாலையூர்ஹினான்.நாஸர்

No comments:

Post a Comment