Wednesday, August 19, 2015

வெற்றிபெற்ற ஹரீஸ் எம்.பிக்கு மாளிகைக்காடு முதல் கல்முனை வரை மகத்தான வரவேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றியை கொண்டாடும் வகையில் மாளிகைக்காடு முதல் கல்முனை வரை பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
தமது ஆதரவாளர்கள் மாலையிட்டு பட்டாசு கொழுத்தி வரவேற்களிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் துவாப் பிரார்த்தனையும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.




No comments:

Post a Comment