Thursday, August 20, 2015

திகாமடுல்ல மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தயாவிற்கு கல்முனையில் பெரும் வரவேற்பு

 ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் , அம்பாறை மாவட்டத்தில் முதன்மையான அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான தயா கமகேக்கு  இன்று கல்முனையில் வரவேற்பளிக்கப் பட்டது.

 
ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை அமைப்பாளரும் , சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்துர் ரஸ்ஸாக்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் 
தயா கமகே  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் மாலை சூடி வரவேற்று ஊர்வலமாக வீதியால் அழைத்துச் செல்லப்படுவதையும் , ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைக் காரியாலயத்தின் முன்னால் ஆதரவாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும்

No comments:

Post a Comment