Wednesday, August 19, 2015

முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரையும் இத் தேர்தலில் மக்கள் நிராகரிப்பு

இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் புலி உறுப்பினர் அனைவரையும் மக்கள் நிராகரித்துளனர்.
இத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேர் போட்டியிட்டனர்.
 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் கூட்டணியினரால் இக்கோரிக்கை நிராகரிக்கப்படவே சுயேட்சை குழு 3 இல் இவர்கள் அனைவரும் போட்டியிட்டு மொத்தமாக பெற்ற வாக்குகள் 1979 யே ஆகும்.

No comments:

Post a Comment