Wednesday, August 19, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் தேர்தல் களத்தில் குதித்த எமது வேட்பாளர்கள் இருவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் தேர்தல் களத்தில் குதித்த எமது வேட்பாளர்கள் இருவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் 1600 வாக்குகளாலும் வன்னி மாவட்டத்தில் 2000 வாக்கு வித்தியாசத்தினாலுமே இந்த வெற்றிவாய்ப்பு நழுவிப்போயுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இது எமது கன்னி முயற்சி இன்ஸா அல்லாஹ் தொடர்ந்து வரும் தேர்தல்களில் அம்பாறை மாவட்ட மக்கள் என்றும் எம்முடன் இருப்பார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment