Thursday, August 20, 2015

ஐக்கிய தேசியகட்சியின் தேசியப் பட்டியலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலிக்கு ஆப்பு

மத்திய மாகாண சபை உறுப்பினரும் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஒவ்வொரு இடத்திற்கும் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு பெரிதும் பாடுபட்ட  ஆசாத் சாலிக்கு ஐக்கிய தேசியக்கட்சி மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வில்லை.

No comments:

Post a Comment