Thursday, August 20, 2015

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தனித்து ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம்



மகிந்த கட்சியில் இருந்து சுமார் 25 தொடக்கம் 40 வரையிலான MPக்கள் ரணில் பக்கம் தாவ உள்ளார்கள். இதன் காரணமாக ரணில் தனித்து ஆட்சியமைக்க தேவையான 113 ஆசனங்கள் கிடைத்து விடும். அதுபோக பாராளுமன்றில் அறுதிப் பெரும்பாண்மை(மூன்றில் இரண்டு) ரணில் அரசுக்கு கிடைக்கும். ஏன் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும் இருந்தால். இதனூடாகவே ரணில் அரசானது அரசியல் சாசனத்தை மாற்ற உள்ளது
இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பங்கை கொண்டு ஆட்சி புரிந்த ஜேர் .ஆர் ஜெயவர்த்தன , எவ்வாறு அரசியல் சட்டங்களை மாற்றினாரோ அதுபோன்ற ஒரு பெரும்பாண்மையை ரணில் அரசு எதிர்பார்கிறது. இது சர்வதேசத்தின் பின்னணியில் காய் நகர்த்தப்படுவதாகவும் , மகிந்த பக்கம் உள்ள 25 MPக்களை ரணில் தனது பக்கம் இழுக்க வல்லரசு நாடு ஒன்று உதவி புரிவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.....

No comments:

Post a Comment