Friday, August 14, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அநுர பிரியதரசன யாப்பாவும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜெயந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அநுர பிரியதரசன யாப்பாவும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜெயந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த பதவி நீக்கங்களை இந்த இரண்டு கட்சிகளின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன மேற்கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 28 வரை தமது பணியினை தொடர கொழும்பு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.
இது வேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயகவையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதில் பொதுச் செயலாளராக விஸவ வர்ணபாலவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமித்துள்ளார்.

No comments:

Post a Comment