Friday, August 21, 2015

மக்கள் வாக்குகளினால் நிராகரிக்கப்பட்ட 7 பேருக்கு பாராளுமன்ற அடைக்கலம் வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு

நடைபெற்று முடிந்த இலங்கையின் 8 வது பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட 7 பேருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு

எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ்
விஜித் விஜிதமுனி சொய்ஸா
எஸ்.பி.திஸாநாயக
மஹிந்த சமரசிங்க
லக்ஸமன் யாப்பா அபேவர்த்தன
திலங்க சுமதிபால
அங்கஜன் ராமநாதன்

No comments:

Post a Comment