Thursday, August 20, 2015

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் யாழில் உருவாக்கப்பட்ட 5 எஸ்கள் ( S ) பற்றி யாராவது அறிந்துள்ளீர்களா ?

ஜப்பான் நாட்டின் 5  S பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் யாழில் உருவாக்கப்பட்ட 5  எஸ்கள் ( S ) பற்றி யாராவது அறிந்துள்ளீர்களா  ?

அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கையின் 8 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட  5 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்து   S  இல் ஆரம்பமாகின்றது.

சுமேந்திரன் , சரவணபவன் ,  , சேனாதிராஜா,  சிறிதரன் ,  சித்தார்த்தன்

ஆகிய ஐவருமே அந்த 5 S களாகும்.

No comments:

Post a Comment