Friday, August 21, 2015

19 வது பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

இலங்கை வரலாற்றில் 19 வது பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு இலங்கை ஜனநாயகக்குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment