Tuesday, May 26, 2015

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி



வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைகாசிச்சடங்கு கடந்த திங்கள் மாலை கடல்தீர்த்தம் கொணர்ந்து திருக்கல்யாணக்கால் முறித்து நடுவதுடன் ஆரம்பமாகியது. ஆலயத்திலிருந்து கப்புகனார் சகிதம் கடலுக்குச்சென்று அங்கு கடற்கரையில் விசேடபூஜை செய்து கடல்தீர்த்தம் கொணரப்பட்டு நடைபாவாடை மீது வலம்வந்து திருக்கல்யாணக்கால் முறித்து ஆலயத்திற்குக் கொண்டுசென்று பின்னர் கல்யாணக்கால் நடப்பட்டு விஷேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.



No comments:

Post a Comment