Thursday, December 25, 2014

இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் றிஸாத் பதியுதீனுக்கு கிழக்கில் பெருவரவேற்பு

( நமது கல்முனை , ஏறாவுர் நிருபர்கள்)
அமைச்சு பதவியை தூக்கி வீசிவிட்டு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க களம் இறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் றிஸாத் பதியுதீனுக்கு கிழக்கு மாகாணத்தில் ஏறாவுர் முதல் கல்முனை வரை இன்று பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.






No comments:

Post a Comment