Thursday, December 25, 2014

எம்மை விட்டுப் பிரிந்த எமது உடன் பிறப்புகளுக்காக இரண்டு நிமிடநேரம் மௌன அஞ்சலி

( நமது நிருபர்)
சுனாமி பேரலை ஏற்பட்டு 10 வருடங்கள் புர்த்தியடைவதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நினைவு தின நிகழ்வுகள் பல இன்று இடம்பெறவுள்ளன.
இன்றைய தினத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ” தேசிய பாதுகாப்பு தினமாக ”
பிரகடனப்படுத்தியுள்ளது. அதனால் இன்று காலை 9.25 முதல் 9.27 வரையிலான காலப்பகுதியில் எம்மை விட்டுப் பிரிந்த எமது உடன் பிறப்புகளுக்காக இரண்டு நிமிடநேரம் மௌன அஞ்சலி செலுத்துவோமாக.




No comments:

Post a Comment