மொரட்டுவ பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
( நமது கொழும்பு நிருபர்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிணின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்து மொரட்டுவ பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
No comments:
Post a Comment