Thursday, December 25, 2014

கொட்டும் மழையிலும் இயேசு பாலகனின் பிறப்பின் மகிமையைக் கூறும் நத்தார் ஆராத

( நமது மட்டு நிருபர்)
கொட்டும் மழையிலும் இயேசு பாலகனின் பிறப்பின் மகிமையைக் கூறும் நத்தார் ஆராதனை நிகழ்வுகள் நேற்று நள்ளிரவு தட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி யோஸப் பொன்னையா தலைமையில் இடம்பெற்றது.





No comments:

Post a Comment