Wednesday, November 26, 2014

மாளிகைக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஜாஹிர் விஜயம்



( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் பல இடங்ளிலும் இன்று காலை முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சரின் இணை்பாளர் ஏ.எம்.ஜாஹிர் இன்று மாளிகைக்காடு மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் பிரதியமைச்சருடன் தொடர்பு கொண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.







No comments:

Post a Comment