Tuesday, November 11, 2014

நியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் பஸீல் ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பு


( நமது நிருபர்)
 நியுஸிலந்தின் கைத்தொழில் அமைச்சர் நெதன்கய் தலைமையிலான நியுஸிலந்தின் முன்னனி வர்த்தக துாதுக்குவொன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவை அமைச்சில் வைத்து சந்தித்தது. இதன் போது
அமைச்சர்  நியுஸிலந்தின் கைத்தொழில் அமைச்சர் நெதன்கய்யுக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.இக்குழுவில் நியுஸிலந்த் கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபங் ப்ளமிங்கும் இணைந்திருந்தார்



No comments:

Post a Comment