கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்வுகள் கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் பகுதித்தலைவர் ஐ.எல்.அல்லாஹ்பிச்சை தலைமையில் இடம்பெற்றது.
ஜெய்கா வீதி திட்ட பிரதம ஆலோசகரும் கல்முனை ஸாஹிர தேசியக்கல்லூரியின் பழைய மாணவருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் பிரமத அதிதியாகவும் கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களும் நினைவு சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment