Saturday, December 22, 2012

எம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.


சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளையின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளையின் முன்னாள் முகாமையாளரும் தற்போதய கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளரும் சாய்ந்தமருது மத்தியஸ்தர் குழாம் தவிசாளருமான எம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் அண்மையில்  சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளை முகாமையாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.சி.எம்.ஹனீபா பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வங்கி உத்தியோஸ்தர்களும்  அவர்களின் பிள்ளைகளைகளும் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.






No comments:

Post a Comment