Sunday, December 9, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ” வர்த்தக தினம் ”.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ” வர்த்தக தினம் ” அண்மையில் கல்லூரி சேர் ராசிக் பரீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒரேஞ் ரீ கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.நாஸர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வர்த்தக துறையில் திறமையை வெளிப்படுத்திய மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்துடன் பிரதம அதிதிக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
பிரதம அதிதியினால் கல்லூரிக்கு டிஜிட்டல் பிரின்டர் ஒன்றும் தளபாடங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.







No comments:

Post a Comment