Saturday, December 22, 2012

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்விபயிலும் கட்டிடமொன்று அண்மையில் இடிந்து விழுந்துள்ளது.


கல்முனை பிரதேசத்தில் பெய்துவரும் பலத்த மழையினால் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்விபயிலும் கட்டிடமொன்று அண்மையில் இடிந்து விழுந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தினை கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , பிரதி கல்வி பணிப்பாளர்எம்.எஸ்.சௌதுன் நஜீம் , கார்மல் பாத்திமாக்கல்லூரி அதிபர் அருட்திரு ஸ் ரீபன் மத்தியு மற்றும் பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.



No comments:

Post a Comment