Sunday, December 9, 2012

கல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா .

கனடாவை மையமாகக்கொண்ட இலங்கையில் கிழக்கில் கடந்த சுனாமிக்குப் பின்பு இயங்கிவரும் கல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா  கடந்த சனிக்கிழமை கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் பணிப்பாளர் அன்ரனி றிச்சர்ட் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சட்டத்தரணி ஜெசிந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.






No comments:

Post a Comment