சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் காரைதீவு பிரதேச செயலகத்தின் பங்களிப்புடன் தேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம் அண்மையில் காரைதீவு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஸீர் தலைமையில் இடம்பெற்ற கற்பிணித்தாய்மாருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் காரைதீவு , மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசங்களைச் சேர்ந்த கற்பிணித்தாய்மார் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment