Saturday, December 22, 2012

அல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ரோரன்டில் அண்மையில் இடம்பெற்றது..


அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் அல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ரோரன்டில் அண்மையில்  இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவரும் குறுந்தூர ஓட்ட வீராங்கனையுமான சுசந்திகா ஜயசிங்க,  இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் சிரேஷ்ட தலைவர் சுனில் ஜயவீர, அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் சித்தத் லியனாராட்சி ஆகியோர் அதிதிகளாகவும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்களின் பிரதி நிதிகள் , பிரதேச செயலங்களின் விளையாட்டு உத்தியோஸ்தர்கள் , மாவட்ட விளையாட்டு அதிகாரி அல்ஹாஜ் எம்.ஐ. எம்.அமீர் அலி , மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பயிற்சியாளர் ஐ.எம்.கடாபி உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment