Thursday, December 27, 2012

அட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த கூட்டம் -


மட்டுபடுத்தப்படாத நிந்தவுர் 23ம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த கூட்டம் கடந்த புதன் கிழமை அட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் இடம் பெற்றது.

இச்சங்கத்தின் தலைவர் யு. ஆதம்கண்டு வட்டான தலைமையில் நடைபெற்ற வருடாந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமன ஏ.எம். ஜெமீல் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் சங்க அங்கத்தவர்களுக்கு 2013 ஆம் வருடத்திற்குரிய நாட்காட்டியும் குடைகளும் சனச வங்கியின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டது.






No comments:

Post a Comment