Sunday, December 9, 2012

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் க.பொ.த. சாதாரணதின விழா நிகழ்வுகள்


சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் க.பொ.த. சாதாரணதின விழா நிகழ்வுகள் , பகுதித்தலைவர் ஏ.எல்.எம்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , சாய்ந்தமருது கோட்டப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் , அம்பாறை மாவட்ட வாகன போக்குவரத்து பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறூக்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஐ. மதனி விசேட அதிதியாகவும் சாய்ந்தமருது சம்பத் வங்கி முகாமையாளர் முஸம்மில் ஹுசைன்  , கல்முனை அமானா வங்கி முகாமையாளர் இஸட்.எம்.சபீக் , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம்.மன்சூர் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment