கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்டு எட்டு வருடங்கள் புர்த்தியடைவதனை முன்னிட்டு கல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாக சபை மற்றும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை என்பன ஒன்றிணைந்து கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் கடற்கோள் அனர்த்தத்தினால் உயிர்நீத்த சுகாதாக்கள் நினைவாக கத்தமுல் குர்ஆன் ஓதல் மற்றும் துவாப் பிரார்தனை நிகழ்வினை கடந்த 26 ஆம் திகதி ஒழுங்கு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment