Saturday, December 22, 2012

" நம்ம ஊரில் நத்தார்"


ஜனாதிபதி செயலகத்தால் நடாத்தப்பட்டு வரும் " நம்ம ஊரில் நத்தார்" எனும் நத்தார் விசேட நிகல்வுகள் இவ்வருடம் கல்முனை கிறிஸ்டா   இல்ல வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. 
ஜனாதிபதியின் கிறிஸ்தவ சமைய விவகார ஆலோசகர் வணக்கத்துக்குரிய சரத் ஹெட்டியாராச்சி  ஏற்பாட்டில், கல்முனை மெதடிஸ்த ஆலயப் பொறுப்பாளர்  வணக்கத்துக்குரிய ஜெ. டப்ளிவ். ஜோகராஜா  தலைமையில்  இடம்பெற்ற இன்  நிகல்வில்  மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், இரானுவஅதிகாரிகள்,  புத்திஜீவிகள், என பலரும்  கலந்துகொண்டனர் .

==எஸ் .லெவ்வை 












No comments:

Post a Comment