Saturday, December 22, 2012

64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.


64 வது சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமும் இணைந்து கல்முனை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் குழுக்கலந்துரையாடலொன்றை ஒழுங்கு செய்திருந்தது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக்  தலைமையில்  நடைபெற்ற மேற்படி நிகழ்வில்  பல வளவாளர்கள்  கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.




No comments:

Post a Comment