Sunday, December 9, 2012

கல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிதது, பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்.


கல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிதது, பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் கடந்த வியாழன்  மாலை கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் ஏ.எல்.ஏ.கமால் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துல்லாஹ், விசேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின்  உயர் அதிகாரிகளான  எம்.எஸ். சௌதுல் நஜீம், ஏ.சீ.எம். தௌபீக்,
மௌலவி இசட், எம். நதீர், ஏ.ஏ. சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

===(எஸ்.லெவ் வை)





No comments:

Post a Comment