Sunday, December 9, 2012

2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 6 ஆம் தரத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி.


2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 6 ஆம் தரத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வியினை தொடரவிருக்கும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான கலந்துரையாடலொன்று இன்று கல்லூரியின் பல்லூடக தொழில்நுட்பவியல் கூடத்தில் இடம்பெற்றது.
ஆங்கில மொழி மூலமான பிரிவிற்குரிய பகுதித் தலைவர் எம்.எஸ்.அலிகான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா, பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா , உதவி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.ஏ.கபுர். எம்.எச்.எம்.அமீன் , உயர்தர விஞ்ஞான பகுதித்தலைவர் ஏ. ஆதம்பாவா உட்பட ஆங்கில பிரிவு பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment