விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வது வருடாந்த விபுலமணிகளின் விடுகைவிழா அண்மையில் காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.]
காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதீயில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் மற்றும் தேசமான்ய விருது பெற்ற ஜவர் பாராட்டப்பட்டதுடன் சிறார்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
No comments:
Post a Comment