Sunday, November 11, 2012

கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் மஹ்மூத் மகளீா் கல்லூரிக்கு எதிரில் உள்ள வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


கடந்த புதன்கிழமை ( 7.11.2012) அதிகாலையில்  கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


 கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் மஹ்மூத் மகளீா் கல்லூரிக்கு எதிரில் உள்ள வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டுள்ள கார் ஒன்றும் தீக்கிரையாகி உள்ளது.

இச்சம்பவம் இடம் பெறும் போது குறித்த வீட்டில்  எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடா்பாக  கல்முனைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment