Saturday, November 17, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபைக் கூட்டம் .


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் அபிவிருத்தி சம்பந்தமாக ஆராயும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபைக் கூட்டம் இன்று கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்த்தின் போது மாணவர்களின் கல்வி முன்னேற்றம் , புறக்கிருத்திய செயற்பாடுகள் , மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வசதிகள் , விளையாட்டுத்துறை , உட்கட்டமைப்பு வசதிகள் , மின்சாரக்கட்டணம் , எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் , பழைய மாணவர்களை ஒன்று திரட்டல் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.






No comments:

Post a Comment